Saturday, January 29, 2011

அனைத்து PDF தேவைகளுக்கும் ஒரு தளம் -Free Software

மைக்ரோசாப்ட்(Microsoft Office) ஆபிஸ் நமக்கு எவ்வளவு  முக்கியமானதோ அதுமாதிரி PDF மென்பொருளும் முக்கியமாகவுள்ளது . நமது அலுவலக தேவையென்றாலும் சரி சொந்த தேவையென்றாலும் சரி, PDF ல் இருந்து வேர்டுக்கு மாற்றிக்கொள்ளவும் மற்றும் விரும்பிய எந்த மொழியிலும், படங்களையும் இணைத்து மென் நூல் தயாரிக்கவும் உதவுகிறது,  இந்த PDF24 Creator 2.9 மென்பொருள். 




12.5 MB அளவிலான இந்த  இலவச மென்பொருளை கீழ்க்கண்ட தளத்திலிருந்து தரவிறக்கி பயன்படுத்துங்கள் அல்லது தரவிறக்காமல் அந்த தளத்திலேயே கன்வெர்ட் செய்யும் வசதிகூட உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தளத்தில் வேறு பல நல்ல இணையச் செயலிகளும் உள்ளன!
இணையச் சுட்டி : http://en.pdf24.org/



http://thagavalthulikal.blogspot.com/

www.sranbalagan.blogspot.com